Photo Stories
Following the Madras High Court making it mandatory for those coming to the court to wear masks, those coming to the Coimbatore court were made to wear masks Location: Court Complex, Race Course, Coimbatore
SimpliCity News Team · 17 Apr 2023
தமிழக நீதிமன்றங்களில் ஏப்.17ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டதை ஏற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் இடம்: மாவட்ட நீதிமன்றம், கோவை